- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Filgrastim
Filgrastim பற்றிய தகவல்
Filgrastim இன் பயன்கள்
கீமோதெரபிக்கு பிந்தைய தொற்றுகள் யை தடுப்பதற்காக Filgrastim பயன்படுத்தப்படும்
Filgrastim எப்படி வேலை செய்கிறது
Filgrastim தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு அதிக இரத்த செல்களை இயல செய்வதற்கு உதவுவதற்கும் மற்றும் முழுமையாக பணியார்றும் செல்களில் இளம் செல்களை இயலச் செய்வதற்கும் உதவிகறது.
Common side effects of Filgrastim
எலும்பு வலி, பலவீனம், தலைவலி, சினப்பு, குமட்டல், இரத்தத்தில் லாக்டேட் டிஹைட்ரோஜெனஸ் அளவு அதிகரித்தல், வாந்தி, இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிரித்தல், Oropharyngeal pain, முடி கொட்டுவது, களைப்பு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசி குறைதல், இருமல், சுவாசிக்கும் சிரமம்
Filgrastim கொண்ட மருந்துகள்
GrafeelDr Reddy's Laboratories Ltd
₹15041 variant(s)
NeukineIntas Pharmaceuticals Ltd
₹615 to ₹15403 variant(s)
EndokineIntas Pharmaceuticals Ltd
₹13941 variant(s)
ColstimZydus Cadila
₹12711 variant(s)
ImumaxAbbott
₹11581 variant(s)
ReligrastReliance Life Sciences
₹13431 variant(s)
LupifilLupin Ltd
₹25621 variant(s)
EmgrastEmcure Pharmaceuticals Ltd
₹28001 variant(s)
FastografAlkem Laboratories Ltd
₹14421 variant(s)
ZystimZydus Cadila
₹13341 variant(s)
Filgrastim தொடர்பான நிபுணரின் அறிவுரை
- பில்க்ராஸ்டிம் அல்லது மருந்தின் உட்பொருட்கள் ஏதேனும் மீது ஒவ்வாமை இருந்தால் பில்க்ராஸ்டிம் மாத்திரையை உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு ஓய்ஸ்டியோபொரோசிஸ் (கால்ஷியம் இழப்பால் தோய்ந்த மற்றும் உடையும் எலும்புகள்), ஏதேனும் தொற்று, இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், சிக்கில் செல் நோய் (சிவப்பு இரத்த அணுக்களை பாதிக்கும் பரம்பரை ரீதியான இரத்த குறைபாடு), இடது மேல் வயறு வலி அல்லது உங்கள் தோள்பகுதியின் நுனியில் வலித்தல் இருந்தால் பில்க்ராஸ்டிம் உட்கொள்ளக்கூடாது.
- நியூட்ரோபில்ஸ் எண்ணிக்கை மற்றும் இதர வெள்ளை இரத்த அணுக்களை கணக்கிட வழக்கமான இரத்த பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் உங்கள் மருத்துவர் சிகிச்சையானது எவ்வாறு செயல்புரிகிறது மற்றும் சிகிச்சையை தொடரவேண்டுமா என்றும் கூறுவார்.
- ஊசியின் உரையானது முன் நிரப்பப்பட்ட சிரேன்ஜ்-யில் காய்ந்த இயற்கை ரப்பர் (லாடெக்ஸ்-யின் வழித்தோன்றல்) ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டாக்கக்கூடும்.
- நீங்களாகவே ஊசியை செலுத்துக்கொள்கிறீர்கள் என்றால், இதனை சருமத்தின் அடியில் உள்ள திசையில் செலுத்தவேண்டும். இதன் பெயர் தோலுக்கு அடியில் செலுத்தப்படும் ஊசி. உங்கள் மருத்துவர் இது குறித்து உங்களுக்கு அறிவுறுத்துவார். நீங்கள் உங்கள் தொடையின் மேல்பகுதி அல்லது இடுப்பின் பக்கவாட்டிலும் தோலுக்கு அடியில் செலுத்திக்கொள்ளலாம். வேறு எவரேனும் உங்களுக்கு செலுத்தினால், அவர்கள் உங்கள் கைகளின் பின்புறத்தை பயன்படுத்தலாம்.
- ஊசி போட்ட இடத்தில் புண் ஏற்படுவதை தவிர்க்க தினமும் ஊசி போடும் இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.
- பில்க்ராஸ்டிம் மயக்கத்தை உண்டாக்கும் என்பதால், ஒரு இயந்திரத்தை அல்லது வாகனத்தை இயக்குவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்..