- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
முகப்பு>human insulin/soluble insulin
Human Insulin/Soluble Insulin
Human Insulin/Soluble Insulin பற்றிய தகவல்
Human Insulin/Soluble Insulin எப்படி வேலை செய்கிறது
Human Insulin/Soluble Insulin என்பது ஒரு இன்சுலின். அது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை போன்று செயல்படுகிறது. இன்சுலின் தைசை மற்றும் கொழுப்பு அணுவிலிருந்து கொழுப்பை மீண்டும் எடுத்துக்கொள்ள செய்கிறது மற்றும் கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் வெளிப்படுவதைத் தடுக்கிறது.
Common side effects of Human Insulin/Soluble Insulin
இரத்த சர்க்கரை அளவு குறைதல், ஊசி போடும் இடத்தில் ஒவ்வாமை எதிர்வினை
Human Insulin/Soluble Insulin கொண்ட மருந்துகள்
Human Insulin/Soluble Insulin தொடர்பான நிபுணரின் அறிவுரை
- இன்சுலின் கிலார்ஜைன் உட்கொள்ளும்போது நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ ; நீங்கள் சிறுநீரக அல்லது கல்லீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால்; நீரிழிவு நோய் இருந்தால் சிறப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- இன்சுலின் உட்கொள்ளும்போது மது அருந்துதலை தவிர்க்கவேண்டும்
- உங்களுக்கு ஊசிபோட்ட இடத்தில் சிவந்துபோகுதல், வீங்குதல், சினப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டால், சருமத்தில் சினப்பு, அரிப்பு அல்லது தோல் வீக்கம், இளைப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம், முகம், உதடுகள், நாக்கு மற்றும் உடலின் இதர பாகங்கள் வீங்குதல்; அல்லது குளிர் வியர்வை போன்ற குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளின்(ஹைப்போக்ளைசீமியா) அறிகுறிகள் அனுபவித்தல்; குளிர்ந்த வெளிறிய தோல் ; தலைவலி, விரைவான இருதய துடிப்பு, நோய்வாய்ப்படுதல், மிகவும் பசியெடுத்தல், பார்வையில் தற்காலிக மாற்றங்கள், மயக்கம், அசாதாரண தளர்ச்சி மற்றும் தொய்வு, நரம்புத்தளர்ச்சி அல்லது பயம், பதட்டமாக உணர்தல், குழப்பமாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகளை அனுபவித்தால், இயந்திரம் அல்லது காரை ஓட்ட முடியுமா என்று உங்கள் மருத்துவரிடம் கேட்கவும்; உங்களுக்கு ஹைப்போக்ளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள்) அடிக்கடி ஏற்பட்டாலோ; ஹைப்போக்ளைசீமியா (குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள்) -வை கண்டறிய கடினமாக உணர்ந்தாலோ;.
- வைட்டமின்கள் மற்றும் மூலிகை ஊட்டச்சத்துக்கள் போன்ற நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- நீங்கள் பல் அறுவைசிகிச்சை போன்ற எந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும், இன்சுலின் கிலார்ஜைன் பயன்படுத்துகிறீர்கள் என்று மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
- இன்சுலின் கிலார்ஜைன் தயாரிப்புகள் சருமத்தின் கீழ் பகுதியில் செலுத்தப்படுவதாகும். இதனை நரம்பில் அல்லது தசையில் செலுத்தக்கூடாது.
- இன்சுலின் ஆனது 90 டிகிரி கோணத்தில் போடப்படவேண்டும். ஊசி செலுத்துவதற்கான சிறந்த இடங்கள் மேல் வெளிப்புற தொடைகள், மேல் கைகள், பின்புறம் மற்றும் அடிவயிறு.
- ஒவ்வொரு ஊசிக்கும், ஊசி போடும் தளத்தை மாற்றவும், இதனால் அந்த இடமானது வீக்கம் அல்லது சரும பள்ளங்கள் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கும். நீங்கள் எப்பொழுதெல்லாம் இரத்த சர்க்கரை அளவை சோதிக்கவேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
- இன்சுலின் தயாரிப்பு தெளிவாக இல்லையென்றாலோ அல்லது நிறமற்று அல்லது அதில் தூசிகள் இருந்தாலோ அதனை பயன்படுத்தக்கூடாது.
- குறைந்த இரத்த சர்க்கரை அளவை தவிர்க்க, ஊசி போட்டு 30 நிமிடங்களுக்கு கார்போஹைட்ரேட்ஸ் உள்ள உணவை சாப்பிடக்கூடாது. உங்களுக்கு ஹைப்போக்ளைசீமியா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிட்டு உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவேண்டும்.
- இன்சுலின் சிகிச்சையில் இருக்கும்போது உங்களுக்கு குறைந்த/அதிக சர்க்கரை அளவுகள் இருந்தாலோ அல்லது உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்னையை சந்தித்தாலோ உங்களால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதால், இயந்திரங்களை கையாளும்போதும் ஓட்டும்போதும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.