- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Interferon Alpha 2B
Interferon Alpha 2B பற்றிய தகவல்
Interferon Alpha 2B இன் பயன்கள்
நாட்பட்ட ஹெபடைடிஸ் B, நாட்பட்ட ஹெபடைடிஸ் C, மல்டிபிள் மைலோமா (ஒரு வகையான இரத்தப்புற்றுநோய்), ஃபாலிகுலர் லிம்ஃபோமா மற்றும் ஹேரி செல் லுகேமியா சிகிச்சைக்காக Interferon Alpha 2B பயன்படுத்தப்படும்
Interferon Alpha 2B எப்படி வேலை செய்கிறது
Interferon Alpha 2B தொற்றுகள் மற்றும் தீவிரமான நோய்களுக்கு எதிராக போராட உதவுகிற உடலில்ன பாதுகாப்பு உடலமைப்பின் மறுமொழியை மாற்றுகிறது.
Common side effects of Interferon Alpha 2B
தலைவலி, தூக்க கலக்கம், மங்கலான பார்வை, தூக்கமின்மை, வாந்தி, குமட்டல், வாய் உலர்வு, வயிற்றில் வலி, கிளர்ச்சி, அடித்தொண்டை அழற்சி, இரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை குறைதல், வைரஸ் தொற்று, களைப்பு, காய்ச்சல், ஆவல், மனசோர்வு, பசி குறைதல், இருமல், கவனக் குறைவு, பதட்டம், ஸ்டொமடைடிஸ்
Interferon Alpha 2B கொண்ட மருந்துகள்
IntalfaIntas Pharmaceuticals Ltd
₹647 to ₹7892 variant(s)
ReliferonReliance Life Sciences
₹590 to ₹6642 variant(s)
Intron AFulford India Ltd
₹14718 to ₹245302 variant(s)
ZavinexZydus Cadila
₹1175 to ₹17552 variant(s)
ShanferonSanofi India Ltd
₹892 to ₹13452 variant(s)
EglitonSun Pharmaceutical Industries Ltd
₹380 to ₹7102 variant(s)
Interferon Alpha 2B தொடர்பான நிபுணரின் அறிவுரை
உங்களுக்கு வழக்கமற்ற இரத்தக்கசிவு அல்லது சிராய்ப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
இன்டெர்பெரான் ஆல்பா 2β; சிகிச்சையில் இருக்கும்போதும் அதற்கு முன்னரும் நீங்கள் முழுமையான இரத்த கணக்கு, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு, தைராயிடு செயல் மற்றும் சீரம் எலெக்ட்ரோலிஸிஸ் போன்றவற்றிருக்காக தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்.
உங்களுக்கு சொரியாசிஸ்(சிவப்பு, அரிப்பு, தடிப்பு சருமம் கொண்ட சரும குறைபாடு) போன்றவற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், இன்டெர்பெரான் ஆல்பா 2β; சிகிச்சைக்கு பிறகு அது நிலைமையை மேலும் மோசமடைய செய்யும்.
உங்களுக்கு மனசோர்வு அல்லது தற்கொலை எண்ணங்கள் அல்லது சிர்ஹோசிஸ் அல்லது ஹெபடைடிஸ் பி அல்லது சி தவிர்த்த கல்லீரல் பிரச்சனைகள் போன்ற ஏதேனும் மனரீதியான குறைபாடுகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இன்டெர்பெரான் ஆல்பா 2β; சிகிச்சையில் இருக்கும்போது உங்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஏதேனும் ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற சுவாச தொற்று அறிகுறிகள் அல்லது சளி போன்ற காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் கவனத்துடன் செயல்படவேண்டும்.
நீங்கள் கருவுற்றிருந்தாலோ கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இன்டெர்பெரான் ஆல்பா 2β; அல்லது அதன் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் இதனை உட்கொள்ளக்கூடாது.
இருதய குறைபாடு, டீகாம்பெஷேடட் கல்லீரல் நோய், வலிப்பு அல்லது இதர நரம்பு மண்டலக்குறைபாடு போன்றவை உள்ள நோயாளிகளுக்கு இன்டெர்பெரான் ஆல்பா 2β; கொடுக்கக்கூடாது.
தானியங்கிநோய் எதிர்ப்பு நோய் அல்லது பாகமாற்று அல்லது நோய் எதிர்ப்பு சிகிச்சை உள்ள நோயாளிகளுக்கு இன்டெர்பெரான் ஆல்பா 2β;-ஐ கொடுக்கக்கூடாது.
செயல்புரியாத தைராயிடு நிலை உள்ள நோயாளிகளுக்கு இன்டெர்பெரான் ஆல்பா 2β; ஐ கொடுக்கக்கூடாது.
மனநிலை பாதிப்புகளான மனசோர்வு, தற்கொலை எண்ணங்கள் உள்ள குழந்தைகளுக்கு இன்டெர்பெரான் ஆல்பா 2β;-ஐ கொடுக்கக்கூடாது.