- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Levobunolol
Levobunolol பற்றிய தகவல்
Levobunolol இன் பயன்கள்
குளுக்கோமா (உயர் கண் அழுத்தம்) சிகிச்சைக்காக Levobunolol பயன்படுத்தப்படும்
Levobunolol எப்படி வேலை செய்கிறது
Levobunolol கண்களில் அழுத்தத்தைக் குறைத்து, அதன் மூலம் படிப்பாயக பார்வை இழப்பை தடுக்கபதன் மூலம் செயல்படுகிறது.
லெவோப்யூனாலால் என்பது பீடா-தடுப்பிகள் என்னும் மருந்துகளின் வகையை சார்ந்தது. கண்ணில் திரவத்தின் அளவை குறைப்பதுடன் சயல்படுகிறது அதன் மூலம் அதிகப்படியான திரவ அழுத்தத்தைக் குறைக்கிறது.
Common side effects of Levobunolol
கண்களில் எரிச்சல் உணர்வு, கண்களில் குத்தல்
Levobunolol கொண்ட மருந்துகள்
BetaganAllergan India Pvt Ltd
₹1631 variant(s)
Levobunolol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்களுக்கு ஏதேனும் சுவாச அல்லது நுரையீரல் பிரச்சனைகள், இருதய நோய், நீரிழிவு, மிகைப்பு தைராய்டு சுரப்பி, பல் அறுவைசிகிச்சை உள்ளடங்கிய அறுவைசிகிச்சை அல்லது நீங்கள் கருவுற்றிருந்தாலோ, அல்லது கருவுற திட்டமிருந்தாலோ அல்லது பால்புகட்டும் தாயாக இருந்தாலோ லெவோபுனோலால்-ஐ தொடங்கவோ அல்லது தொடரவோ கூடாது.
- லெவோபுனோலால் கண் மருந்தை பயன்படுத்துவதற்கு முன் உங்கள் காண்டாக்ட் லென்ஸை நீக்கிவிடவும் ஏனெனில் இதில் காண்டாக் லென்ஸால் உறிஞ்சக்கூடிய ப்ரெசர்வேட்டிவ் (பென்சால்கோணியம் க்ளோரைட்).
- லெவோபுனோலால் ஐ பயன்படுத்தும்போது அதன் பக்க விளைவுகளை சோதிக்க உங்கள் இன்ட்ரோகுலர் அழுத்தத்தை கண்காணிக்கவும்.
- இதனை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.
- கனரக இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது ஏனெனில் லெவோபுனோலால் உங்களுக்கு தூக்க உணர்வை, கிறுகிறுப்பு அல்லது மங்கலான பார்வையை உண்டாக்கக்கூடும்.
- லெவோபுனோலால் உட்கொள்ளும்போது மது அருந்தக்கூடாது ஏனெனில் அது பக்க விளைவுகளை அதிகரிக்கக்கூடும்.