- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Ondansetron
Ondansetron பற்றிய தகவல்
Ondansetron இன் பயன்கள்
வாந்தி யை தடுப்பதற்காக Ondansetron பயன்படுத்தப்படும்
Ondansetron எப்படி வேலை செய்கிறது
Ondansetron குமட்டல் மற்றும் வாந்தியைத் தூண்டும் இரசாயனமான செரோடினினை தடுக்கிறது.
Common side effects of Ondansetron
களைப்பு, தலைவலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, இரத்தத்தில் ஆக்சிஜன்அளவு குறைதல்
Ondansetron கொண்ட மருந்துகள்
OndemAlkem Laboratories Ltd
₹13 to ₹1097 variant(s)
VomikindMankind Pharma Ltd
₹11 to ₹1329 variant(s)
EmesetCipla Ltd
₹17 to ₹26210 variant(s)
PerisetIpca Laboratories Ltd
₹12 to ₹746 variant(s)
ZoferSun Pharmaceutical Industries Ltd
₹13 to ₹1097 variant(s)
EmigoZuventus Healthcare Ltd
₹12 to ₹546 variant(s)
EmefilmDelvin Formulations Pvt Ltd
₹195 to ₹3302 variant(s)
EternaBlue Cross Laboratories Ltd
₹29 to ₹333 variant(s)
IsvGalpha Laboratories Ltd
₹11 to ₹483 variant(s)
OndamacMacleods Pharmaceuticals Pvt Ltd
₹15 to ₹473 variant(s)
Ondansetron தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்கள் உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் Ondansetron-ஐ உட்கொள்ளவேண்டும்.
- Ondansetron-ஐ உட்கொண்ட பிறகு 30 நிமிடங்களுக்குள் வாந்தி எடுத்துவிட்டால், அதே அளவை மீண்டும் உட்கொள்ளவும். வாந்தி தொடர்ந்தால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கவும்.
- Ondansetron குறுகிய காலத்திற்கு பயன்படுத்துவதாக இருந்தால் அதாவது 6 -10 நாட்கள் என்றால், பக்க விளைவுகள் ஆபத்து சிறிதளவாக இருக்கும் (நன்றாக சகித்துக்கொள்ளக்கூடியது).
- மாத்திரையை அல்லது காப்சியுளை விழுங்கும்போது குமட்டல் ஏற்பட்டால் நீங்கள் Ondansetron யின் வாய்வழி டிஸ்இன்டெக்ரேடிங் ஸ்ட்ரிப்/பிலிம் -ஐ பயன்படுத்தலாம் (ஈரமான பரப்புடன் தொடர்புக்கொள்ளும்போது கரையக்கூடிய ஒரு மருத்துவ ஸ்ட்ரிப்)
- நீங்கள் Ondansetron-ஐ வாய்வழி டிஸ்இன்டெக்ரேடிங் பிலிம்/ஸ்ட்ரிப் ஆக பயன்படுத்தினால்:
\n\n- \n
- உங்கள் கைகள் காய்ந்திருப்பதை உறுதி செய்யவும். \n
- உடனடியாக பிலிம்/ஸ்ட்ரிப்-ஐ நாக்கின் மேல்பகுதியில் வைக்கவும். \n
- பிலிம்/ஸ்ட்ரிப் சில நொடிகளில் கரைந்துவிடும் மற்றும் நீங்கள் இதனை எச்சிலுடன் விழுங்கிவிடலாம். \n
- பிலிம்/ஸ்ட்ரிப்-ஐ விழுங்குவதற்கு நீங்கள் தண்ணீரோ அல்லது திரவமோ குடிக்கவேண்டாம். \n