Rituximab பற்றிய தகவல்

Rituximab எப்படி வேலை செய்கிறது

Rituximab ஒரு வகை இரத்த வெள்ளையணுவின் மேற்பரப்பில் ஒட்டுவதன் மூலம் வேலை செய்கிறது. Rituximab மேற்பரப்பில் ஒட்டும் போது, செல் இறக்கிறது மற்றம் புற்றுநோய் வளர்ச்சித் தடுக்கப்படுகிறது.

Common side effects of Rituximab

தலைவலி, பலவீனம், திரவக்கோர்வை, தொற்று, முடி கொட்டுவது, அரிப்பு, குளிரடித்தல், Febrile neutropenia, இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா), மருந்து உட்செலுத்தும் எதிர்வினை

Rituximab கொண்ட மருந்துகள்

RedituxDr Reddy's Laboratories Ltd
7708 to ₹426573 variant(s)
MaballHetero Drugs Ltd
6108 to ₹302852 variant(s)
MabtasIntas Pharmaceuticals Ltd
7708 to ₹375002 variant(s)
Reditux RADr Reddy's Laboratories Ltd
770821 variant(s)
CytomabAlkem Laboratories Ltd
7138 to ₹385412 variant(s)
IkgdarCipla Ltd
7707 to ₹385402 variant(s)
Mabtas TIntas Pharmaceuticals Ltd
7500 to ₹446422 variant(s)
Mabtas RAIntas Pharmaceuticals Ltd
376751 variant(s)
Mabtas NIntas Pharmaceuticals Ltd
7389 to ₹344122 variant(s)
ToritzTorrent Pharmaceuticals Ltd
9466 to ₹369472 variant(s)

Rituximab தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • ஏதேனும் தீவிர சரும மற்றும் வாய் எதிர்வினைகளை பெற்றால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்: சருமம், உதடுகள் அல்லது வாயில் புண் அல்லது வலிமிகுந்த புண்கள்; கொப்பளங்கள்; சினப்பு ; அல்லது சரும உறிவு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை பெறவும்.
  • ரிட்டுக்சிமாப்-ஐ குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகுந்த கவனத்துடன் பயன்படுத்தவேண்டும்.
  • ரிட்டுக்சிமாப் மூளையில் தீவிர வைரல் தொற்றை உண்டாக்கக்கூடும் அல்லது குறைபாடு அல்லது இறப்பை விளைவிக்கும் மல்டிபோகல் லுக்கோஎன்செபாலோபதி யை விளைவிக்கக்கூடும். உங்கள் மனநிலையில் மாற்றம், பார்வை குறைபாடு அல்லது பேசும்போது அல்லது நடக்கும்போது பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • உங்களுக்கு பின்வரும் மருத்துவ நிலைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவும் : ஹெபடைடிஸ் தொற்று(ரிட்டுக்சிமாப் இறப்பை விளைவிக்கக்கூடும்) , இதர தொற்றுகளான (ஹெர்பெஸ், சிங்கிள்ஸ், சைட்டோமெகாலோவைரஸ் போன்றவை), சிஸ்டமேடிக் லூபஸ் எரித்ரேமோட்டோஸஸ் , இருதய பிரச்சனைகள் (ஆஞ்சினா, படபடப்பு, அல்லது இருதய செயலிழப்பு), நுரையீரல் நோய் அல்லது சுவாச பிரச்சனைகள், உங்கள் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளை உட்கொள்ளுதல் (கீமோதெரபி அல்லது நோய்எதிர்ப்பு குறைப்பு மருந்துகள்) அல்லது குறிப்பிட்ட மூட்டழற்சி மருந்துகள்.
  • ரிட்டுக்சிமாப் பெறுவதற்கு 12 மணிநேரத்திற்கு முன் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தவேண்டும் ஏனெனில் இது இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடும்.
  • சிராய்ப்பு அல்லது காயம் ஏற்படுத்தும் செயல்களை தவிர்க்கவேண்டும் ஏனெனில் ரிட்டுக்சிமாப் இரத்த உறைவு அணுக்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் (பிளேட்லெட்ஸ்).
  • உங்கள் நிலை மற்றும் பக்க விளைவுகளை கண்காணிக்க சிகிச்சைக்கு முன்னர் மற்றும் சிகிச்சையின்போது வழக்கமான இரத்த பரிசோதனைகளுக்காக கண்காணிக்கப்படுவீர்கள்.
  • ரிட்டுக்சிமாப் பயன்படுத்தும்போது நேரடி தடுப்பூசிகளை பெறக்கூடாது(அதாவது அம்மை, ரூபெல்லா மற்றும் இதரவை) மற்றும் நேரடி தடுப்பூசி பெற்ற எவருடனும் தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவேண்டும் ஏனெனில் இந்த வைரஸ் உங்களுக்கு வரக்கூடும்.
  • ரிட்டுக்சிமாப் சிகிச்சையின்போதும், அதற்கு பிறகு 12 மாதங்களுக்கு பிறகு பயனுள்ள கருத்தடை முறையை பின்பற்றவும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.