- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Trastuzumab
Trastuzumab பற்றிய தகவல்
Trastuzumab இன் பயன்கள்
மார்கப்புற்றுநோய் மற்றும் வயிற்றுப் புற்றுநோய் சிகிச்சைக்காக Trastuzumab பயன்படுத்தப்படும்
Trastuzumab எப்படி வேலை செய்கிறது
Trastuzumab சிலப் புற்றுநோய் செல்களின் மேற்பரப்பில் பெரிய அளவில் ஒரு இரசாயனத்துடன் இணைகிறது, அங்கே அதன் வளர்ச்சியைத் தூண்டுகிறது. Trastuzumab இரசாயனத்துடன் இணையும் போது அத்தகைய செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் அவற்றை இறக்கச் செய்கிறது.
Common side effects of Trastuzumab
குமட்டல், தலைவலி, சினப்பு, இரத்தவட்டுக்கள் குறைதல், இரத்த சேர்க்க இதய செயலிழ்பபு, தூக்கமின்மை, தொற்று, மேற்புற சுவாசத் தடத்தில் தொற்று, நாசித் தொண்டையழற்சி, களைப்பு, காய்ச்சல், இரத்த சோகை, குளிரடித்தல், வயிற்றுப்போக்கு, இருமல், எடை இழப்பு, சுவை மாறுதல், Mucosal inflammation, இரத்த வெள்ளையணுக்கள் குறைவது (நியூட்ரோஃபிலா), ஸ்டொமடைடிஸ்
Trastuzumab கொண்ட மருந்துகள்
VivitraZydus Cadila
₹22448 to ₹586332 variant(s)
CanmabBiocon
₹21430 to ₹599812 variant(s)
HertrazMylan Pharmaceuticals Pvt Ltd
₹19500 to ₹588202 variant(s)
BiceltisCipla Ltd
₹750001 variant(s)
HerclonCipla Ltd
₹17390 to ₹661562 variant(s)
HersimaAlkem Laboratories Ltd
₹19131 to ₹593992 variant(s)
TrasturelReliance Life Sciences
₹24200 to ₹611322 variant(s)
TrumabGlenmark Pharmaceuticals Ltd
₹20609 to ₹632331 variant(s)
HerceptinRoche Products India Pvt Ltd
₹1107001 variant(s)
NeuzumabLupin Ltd
₹20608 to ₹553502 variant(s)
Trastuzumab தொடர்பான நிபுணரின் அறிவுரை
- டிராஸ்டுசுமாப் உட்கொள்ளும்போது அது இருதய செயலிழப்பு, குறிப்பாக உங்களுக்கு இருதய நோய் அல்லது சிலவகை குறிப்பிட்ட புற்றுநோய் மருந்துகளை பெற்றாலோ கவனத்துடன் கையாளவேண்டும்.
- டிராஸ்டுசுமாப் விளைவை சோதிக்க டிராஸ்டுசுமாப் சிகிச்சையின்போது நீங்கள் பையாப்சி பரிசோதனை மேற்கொள்ளவேண்டி இருக்கும்.
- டிராஸ்டுசுமாப் காய்ச்சல் அல்லது குளிரை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
- நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.