Chloroquine பற்றிய தகவல்

Chloroquine இன் பயன்கள்

மலேரியா சிகிச்சைக்காக Chloroquine பயன்படுத்தப்படும்

Chloroquine எப்படி வேலை செய்கிறது

Chloroquine உடலில் கிருமிகள் வளர்வதை உண்டாக்கும் நோயின் செயல்முறையை தடுக்கிறது.

Common side effects of Chloroquine

சினப்பு, தலைவலி, தூக்க கலக்கம், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, அரிப்பு

Chloroquine கொண்ட மருந்துகள்

LariagoIpca Laboratories Ltd
9 to ₹395 variant(s)
EmquinMerck Ltd
8 to ₹1346 variant(s)
ResochinBayer Pharmaceuticals Pvt Ltd
5 to ₹173 variant(s)
681 variant(s)
MaligonUnijules Life Science Ltd
12 to ₹2005 variant(s)
Leoquin ECLeo Pharmaceuticals
8 to ₹162 variant(s)
LarquinLark Laboratories Ltd
8 to ₹183 variant(s)
KinphosAlembic Pharmaceuticals Ltd
8 to ₹1602 variant(s)
Nivaquine PAbbott L
7 to ₹163 variant(s)
ChloroquinCadila Pharmaceuticals Ltd
8 to ₹653 variant(s)

Chloroquine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • வயிற்றுப்போக்கு ஆபத்தை குறைக்க இந்த மருந்தை சாப்பாட்டுடன் அல்லது பாலுடன் உட்கொள்ளவேண்டும்.
  • இந்த மருந்து மங்கலான பார்வை மற்றும் உங்கள் சிந்திக்கும் திறனை செயலிழக்க செய்யக்கூடும். அதனால் எச்சரிக்கை மற்றும் தெளிவான பார்வை வேண்டிய எந்த ஒரு செயலையும் ஓட்டுதலையும் கவனமாக செய்யவேண்டும்.
  • க்ளோரோகுனைன் அல்லது க்ளோரோகுனைன் மாத்திரையின் உட்பொருட்கள் மீது ஒவ்வாமை (மிகைப்பு உணர்திறன்) இருந்தால் க்ளோரோகுனைன் மாத்திரைகளை தொடங்கவோ அல்லது தொடரவோ கூடாது.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோ அல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோ க்ளோரோகுனைன் மாத்திரைகளை தொடங்கவோ அல்லது தொடரவோ கூடாது.
  • க்ளோரோகுனைன் உடனான சிகிச்சையின்போது இரத்த க்ளுகோஸ் அளவுகளை சோதிக்கவும்.
  • க்ளோரோகுனைன் உட்கொண்டபிறகுஉங்களுக்கு ஈஸ்னோபிலியா மற்றும் அவ்வப்போதான அறிகுறிகள் உடன் கூடிய சினப்பு ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • வேறு எந்த மருந்தும் இல்லாத நிலையில் தவிர்த்து இந்த மருந்தை நீண்ட நாட்களுக்கு அல்லது அதிக மருந்தளவை உட்கொள்ளக்கூடாது.
  • நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து அதிக மருந்தளவு பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவைப்பாட்டால்3-6 மாதாந்திர இடைவெளியில் கண் சோதனை மேற்கொள்ளப்படவேண்டும்.
  • முழு இரத்த அளவுகள் வழக்கமாக மேற்கொள்ளப்படவேண்டும். இரத்த குறைபாடுகள் ஏற்படுத்தும் மருந்துகள் மீது கவனம் கொள்ளவேண்டும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.