- BP Monitors
- Masks (N95, Surgical and more)
- Surgical Masks
- Face Shield
- N95 Masks
- N99 Masks
- Nebulizers & Vaporizers
- Oximeters & Pedometers
- Vital Signs Monitors & Wearables
- Oxygen Concentrators & Cans
- Weighing Scales
- Thermometers
- IR Thermometers
- Body Massager
- Diabetes Monitors
- Mobility Equipments
- Exercise Equipments
- Doctor's Corner
- Stethoscopes
- Tapes & Bandages
- Clinical Diagnostic Equipments
- Dressings & Wound Care
- Supports & Braces
- Neck & Shoulder Support
- Knee & Leg Support
- Back & Abdomen Support
- Ankle & Foot Support
- Hand & Wrist Braces
- Arm & Elbow Support
- Cervical Pillows
- Compression support & sleeves
- Heel support
- Vitamins & Supplements
- Multivitamins
- TestUdpTemporary
- Vitamins A-Z
- Mineral Supplements
- banner
- Nutritional Drinks
- Adult Daily Nutrition
- Kids Nutrition (2-15 Yrs)
- For Women
- Health Food & Drinks
- Green Tea & Herbal Tea
- Herbal Juice
- Apple Cider Vinegar
- Healthy Snacks
- Protein Supplements
- Whey Protein
- Amino Acids
- Mass Gainers
- Workout Essential
- Fat Burners
- Ayurveda Top Brands
- Dabur
- Sri Sri Tattva
- Baidyanath Products
- Kerala Ayurveda
- Jiva Ayurveda
- Tata 1mg Herbal Supplements
- Patanjali
- test_udp
- test_udp_1
Labetalol
Labetalol பற்றிய தகவல்
Labetalol இன் பயன்கள்
இரத்த அழுத்தம் அதிகரித்தல் மற்றும் அஞ்சினா (நெஞ்சு வலி) சிகிச்சைக்காக Labetalol பயன்படுத்தப்படும்
Labetalol எப்படி வேலை செய்கிறது
Labetalol ஒரு ஆல்பா மற்றும் பீட்டா பிளாக்கர் ஆகும். இது இதயத் துடிப்பை குறைத்து, இரத்த நாளங்களின் தளர்த்தல் மூலம் உறுப்பின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது
லாபெட்டாலால் என்பது பீடா-பிளாக்கர்கள் என்றும் மருந்துகளின் வகையை சார்ந்தது. அது இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தினை மேம்படுத்துவதற்காக இதய துடிப்பினைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
Common side effects of Labetalol
தூக்க கலக்கம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், ஒவ்வாமை எதிர்வினை, கல்லீரல் என்ஜைம் அதிகரித்தல், விந்து வெளியேறுதல் குறைபாடு, விறைப்பு பிறழ்வு
Labetalol கொண்ட மருந்துகள்
LabebetSun Pharmaceutical Industries Ltd
₹100 to ₹2505 variant(s)
LobetSamarth Life Sciences Pvt Ltd
₹53 to ₹11326 variant(s)
Alphadopa-LWockhardt Ltd
₹1541 variant(s)
PregnasafeMeyer Organics Pvt Ltd
₹1651 variant(s)
LablolNeon Laboratories Ltd
₹155 to ₹3263 variant(s)
LabetamacMacleods Pharmaceuticals Pvt Ltd
₹1811 variant(s)
LabecorCorona Remedies Pvt Ltd
₹1331 variant(s)
LabetroyTroikaa Pharmaceuticals Ltd
₹2061 variant(s)
GravidolMercury Laboratories Ltd
₹103 to ₹2953 variant(s)
EubetSamarth Life Sciences Pvt Ltd
₹1441 variant(s)
Labetalol தொடர்பான நிபுணரின் அறிவுரை
- லேபெடலால் அல்லது இதர பீட்டா-பிளாக்கர்ஸ் அல்லது மருந்தின் இதர உட்பொருட்கள் மீது ஒவ்வாமை இருந்தால் லேபெடலால் -ஐ உட்கொள்ளக்கூடாது.
- நீங்கள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இருதய பிரச்சனை அல்லது இதர பீட்டா பிளாக்கர்ஸ் காரணமாக இதர மருந்துகளை உட்கொள்ளுகிறீர்கள் என்றால் லேபெடலால் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
- நீங்கள் பால் புகட்டும் தாயாக இருந்தாலோ அல்லது கருவுற்றிருந்தாலோ லேபெடலால் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
- உங்களுக்கு MIBG ஸ்கிண்ட்டிகிராபி போன்ற கட்டிகள் கண்டறியும் மருத்துவ நடைமுறையை பெற்றிருந்தாலோ லேபெடலால் உட்கொள்ளக்கூடாது.
- உங்களுக்கு சருமத்தில் பிங்க் திட்டுகள் (சொரியாசிஸ்) இருந்தால் லேபெடலால் உட்கொள்வதை தவிர்க்கவும்.
- லேபெடலால் தற்போது தொடங்கப்பட்டு அல்லது மருந்தளவு மாற்றப்பட்டாலோ, லேபெடலால் கிறுகிறுப்பு அல்லது தளர்ச்சியை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.