Rivastigmine பற்றிய தகவல்

Rivastigmine எப்படி வேலை செய்கிறது

Rivastigmine அசிடைகோலைன், மூளையில் இருக்கும் ஒரு இரசாயனத்தை விரைவாக உடைவதிலிருந்து தடுக்கிறது. அசிடைல் கோலைன் நரம்புகள் மூலமாக சமிக்ஞைகளை அனுப்புவதற்கான அல்ஜீமருக்கான ஒரு செயல்முறையில் முக்கியமானதாகும்.

Common side effects of Rivastigmine

குமட்டல், வாந்தி, பலவீனம், பசியின்மை, செறிமானமின்மை

Rivastigmine கொண்ட மருந்துகள்

ExelonNovartis India Ltd
73 to ₹52809 variant(s)
RivamerSun Pharmaceutical Industries Ltd
108 to ₹1903 variant(s)
Exelon TtsEmcure Pharmaceuticals Ltd
46661 variant(s)
RivaplastZuventus Healthcare Ltd
2971 variant(s)
RitasTas Med India Pvt Ltd
95 to ₹1302 variant(s)
RivastinaCortina Laboratories Pvt Ltd
721 variant(s)
VeloxanTaj Pharma India Ltd
701 variant(s)
RivasmineCipla Ltd
46 to ₹1074 variant(s)
ZeeminePsycormedies
63 to ₹1152 variant(s)
RivademTorrent Pharmaceuticals Ltd
57 to ₹652 variant(s)

Rivastigmine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • பின்வரும் இடங்களில் ஒன்றில் குறைந்தது 30 நொடிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு பாட்ச்சை அழுத்தி பிடிக்கவும்: இடது மேல்புற கை அல்லது வலது மேல்புற கை, இடது மேல்புற மார்பு அல்லது வலது மேல்புற மார்பு (மார்பகங்களை தவிர்க்கவும்), இடது மேல்புற பின்பக்கம் அல்லது வலது மேல்புற பின்பக்கம், இடது கீழ்ப்புற பின்பக்கம் அல்லது வலது கீழ்ப்புற பின்பக்கம்.
  • 14 நாட்களுக்குள் ஒரே இடத்தில் இரண்டு முறை ஒரு புதிய பாட்ச்சை தடவக்கூடாது.
  • பாட்ச்சை தடவுவதற்கு முன், உங்கள் சருமமானது சுத்தமாகவும், காய்ந்தும், முடியேதும் இல்லாமல், எந்த பவுடரும் இல்லமால், எண்ணெய், மாயிஸ்ச்சரைசர் அல்லது லோஷன் ஏதேனும் இல்லாமல், உங்கள் சருமத்தில் அழுத்தி ஓட்டும் அளவுக்கு, எந்தவிதமான வெட்டு காயங்கள், சினப்பு மற்றும்/அல்லது எரிச்சல்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். பாட்ச்சை துண்டுகளாக வெட்டக்கூடாது.
  • பாட்ச்சை எந்த வெளிப்புற வெப்ப வளங்களுக்கு (எ.கா அதிகமான சூரியஒளி, ஸுனாஸ், சோலாரியம்) போன்றவற்றுக்கு நீண்ட நாட்கள் வெளிப்படுத்தக்கூடாது. குளியல், நீச்சல் அல்லது ஷவரின் செய்யும்போது பாட்ச் தளர்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • புதிய பாட்ச்சை 24 மணிநேரத்திற்கு பிறகு மட்டுமே மாற்றவேண்டும். நீங்கள் நீண்ட நாட்களாக பாட்ச்சை தடவவில்லையென்றால், உங்கள் மருத்துவரிடம் பேசாமல் அடுத்த பாட்ச்சை தடவக்கூடாது.
  • வழக்கமற்ற இதயத்துடிப்பு, செயலாக்க வயறு புண், கணைய அழற்சி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலிப்பு, ஆஸ்துமா அல்லது தீவிர சுவாச நோய், உதறல், குறைந்த எடை, குடல் எதிர்வினைகளான குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, குறைபாடு உள்ள கல்லீரல் செயளிப்பாடு, அறுவைசிகிச்சை மேற்கொள்ளல் அல்லது திட்டமிடல், மூளை தோய்வு, அல்லது பார்க்கின்சன் அல்லது அல்சைமர் நோயால் ஏற்படாத குறைந்தமனநிலை தன்மை போன்றவை இருந்தால் முன்னெச்சரிக்கைகளை எடுக்கவும்.
  • ரிவாஸ்டிக்மைன் மயக்கம் அல்லது தீவிர குழப்பத்தை உண்டாக்கக்கூடும் என்பதால் இயந்திரங்களை இயக்கவோ அல்லது ஓட்டவோ கூடாது.
  • நீங்கள் கருவுற்றிருந்தாலோஅல்லது கருவுற திட்டமிட்டிருந்தாலோஉங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

INDIA’S LARGEST HEALTHCARE PLATFORM

260m+
Visitors
31m+
Orders Delivered
1800+
Cities
Get the link to download App
Reliable

All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies. All labs listed on the platform are accredited

Secure

Tata 1mg uses Secure Sockets Layer (SSL) 128-bit encryption and is Payment Card Industry Data Security Standard (PCI DSS) compliant

Affordable

Find affordable medicine substitutes, save up to 50% on health products, up to 80% off on lab tests and free doctor consultations.

LegitScript approved
India's only LegitScript and ISO/ IEC 27001:2022 certified online healthcare platform

Know more about Tata 1mgdownArrow

Access medical and health information

Tata 1mg provides you with medical information which is curated, written and verified by experts, accurate and trustworthy. Our experts create high-quality content about medicines, diseases, lab investigations, Over-The-Counter (OTC) health products, Ayurvedic herbs/ingredients, and alternative remedies.

Order medicines online

Get free medicine home delivery in over 1800 cities across India. You can also order Ayurvedic, Homeopathic and other Over-The-Counter (OTC) health products. Your safety is our top priority. All products displayed on Tata 1mg are procured from verified and licensed pharmacies.

Book lab tests

Book any lab tests and preventive health packages from certified labs and get tested from the comfort of your home. Enjoy free home sample collection, view reports online and consult a doctor online for free.

Consult a doctor online

Got a health query? Consult doctors online from the comfort of your home for free. Chat privately with our registered medical specialists to connect directly with verified doctors. Your privacy is guaranteed.